திருச்சிக்கு அருகிலுள்ள எலமனூரிலிருந்து சுமார் 3 கி. மீ. தொலைவில் உள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். இந்திரன், குபேரன் ஆகியோர் வழிபட்ட தலம்.
Back